தினம் தினம் புதுப்புது சவால்களை சமாளித்து வாழும் சாதாரண மனிதன் நான்.
தசைவளக்கேடு (அ) தசைச் சிதைவு நோய் (Muscular_dystrophy) இந்த நோயைப் பற்றி சிலர் கேள்விப்பட்டிருக்கலாம்.பலர் கேள்விப்படாமலும் இருக்கலாம்.
ஆனால் இந்நோயின் தாக்கத்தை உணர்ந்தவர்கள் யாரேனும் இங்கு இருப்பார்களா என்றால் அதற்கு வாய்ப்புகள் மிகக் குறைவே.