முன் குறிப்பு : இதை படித்து நீங்க கன்னாபின்னானு கடுப்பானா அதுக்கு கம்பெனி பொறுப்பேத்துக்காது.... :)
அன்பிற்குரிய பில் கேட்ஸ்,
சில நாட்களுக்கு முன் நான் வாங்கிய கம்ப்யூட்டரில் சில பிரச்சினைகள் உள்ளன. அவற்றை உங்கள் கவனத்துக்குக்கொண்டு வர விரும்புகிறேன்.
1. கம்ப்யூட்டரில் 'Start' பட்டன் உள்ளது. ஆனால், 'Stop' பட்டன் இல்லை. இதை சரிபார்க்கவும்.
2. 'Run' என்ற மெனு உள்ளது. எனது நண்பர் 'Run' ஐ கிளிக் செய்துவிட்டு ஓட ஆரம்பித்தார். அவர் இப்போது அமிர்தசரஸ்பக்கம் ஓடிக் கொண்டிருக்கிறார். அவரை உட்கார வைப்பதற்கு 'Sit' மெனு இருக்கிறதா என்பதைத் தெரியப்படுத்தவும்.
3. உங்க விண்டோஸில் நான் 'Recycle bin'ஐ மட்டும்தான் பார்த்தேன். 'Re-scooter bin' இருக்கிறதா? ஏனென்றால் என் வீட்டில்ஸ்கூட்டர் மட்டும்தான் உள்ளது.
4. 'Find' பட்டன் கொடுத்துள்ளீர்கள். ஆனால் அது சரியாக வேலை செய்யவில்லை. என் மனைவி, வீட்டுச் சாவியைத்தொலைத்தபோது, 'Find' பட்டனை உபயோகித்தோம். ஆனால் அது தேடித் தரவில்லை. இதை சரிசெய்யவும்.
5. என்னுடைய பையன் 'Microsoft word' கற்றுக் கொண்டான். இப்போது 'Microsoft sentence' கற்றுக்கொள்ள விரும்புகிறான்.அதை எப்போது வழங்குவீர்கள்?
6. விண்டோஸில் 'My Pictures' உள்ளது. ஆனால் என் போட்டோ ஒன்று கூட அதில் இல்லை. கூடிய சீக்கிரம் என் போட்டோஒன்றை அதில் போடவும்.
7. 'Microsoft office' உள்ளது. சரி, 'Microsoft Home' எங்கே? ஏனென்றால் கம்ப்யூட்டரை நான் வீட்டில்தான் பயன்படுத்துகிறேன்.
8. 'My Network Places' கொடுத்துள்ளீர்கள். நல்லவேளை, 'My Secret Places' கொடுக்கவில்லை. அதை இனிமேலும்தரவேண்டாம். ஏனென்றால் அலுவலகம் முடிந்து நான் எங்கெல்லாம் போகிறேன் என்பதை என் மனைவி அறிந்துகொள்வதை நான் விரும்பவில்லை.
9. இறுதியாக ஒரு சந்தேகம். நீங்கள் 'Windows' விற்கிறீர்கள். ஆனால் உங்கள் பெயரில் 'Gates' உள்ளது ஏன்?
~~~
EB காரனுக்கு போன் பண்ணி கரண்ட் எப்ப வரும்ன்னு கேட்டா
“ உன்னோட மொபைல்ல இன்னும் சார்ஜ் இருக்கான்னு” கேக்குறான்........
படத்துல மொத சீன் என்னானா கட் பண்ணி ஓபன் பண்ணா ஊர் ஃபுல்லா கரன்ட் இருக்கு.. - அடேங்கப்பா பயங்கர செலவாகுமே சார்..??!!
ஏன் அந்த தெருவே ஸ்வீட் கொடுத்து கொண்டாடிக்கிட்டு இருக்காங்க என்ன விசேசம்?
அட கரண்ட் வந்துருச்சாம் பா... :)
~~~
~~~
~~~
~~~
~~~
இந்த நாள் இனிய நாளாகட்டும்..... :)
பின் குறிப்பு : அனைத்தும் இணையத்தில் இருந்து எடுத்தவையே
(எப்புடியெல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு.பதிவுலகத்துக்கு தெரியாம வந்துட்டோமோ....) :)

சிரிக்க 3 ஜோக்ஸ்

சிரிக்க 3 புகைப்படங்கள்
~~~
சிந்திக்க 3 புகைப்படங்கள்
~~~
![]() |
இந்த நாள் இனிய நாளாகட்டும்..... :)
பின் குறிப்பு : அனைத்தும் இணையத்தில் இருந்து எடுத்தவையே
(எப்புடியெல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு.பதிவுலகத்துக்கு தெரியாம வந்துட்டோமோ....) :)
Tweet | ||||
ஆமாப்பா நான் கூட அந்த கட்டண கதவுகளுக்கு (அதாங்க பில் கேட்ஸ்) எழுதனும்னு நினைச்சன் பயபுள்ளங்க எழுதிட்டாங்க..
ReplyDeleteமனதை நெகிழ வைத்த படங்கள் நண்பா.. ஏனோ YMCA (செவிப்புலன் அற்றோர் பாடசாலை) யில் சிறுவனாய் இருக்கும் போது அந்த பிள்ளைகளோடு இணைந்து அவர்களோடு பழகிய படியால்/விளையாடிய படியால் மாற்று திறனாளிகளை என்னால் தனியாக பிரித்து பார்க்க முடியவில்லை.. ஆனால் ஆதரவற்ற நிலையில் இன்னும் அநேகர் உண்டு என்பது தான் மனதை வலிக்க செய்கிறது..
தொடருங்க மச்சி..
///மாற்று திறனாளிகளை என்னால் தனியாக பிரித்து பார்க்க முடியவில்லை..///
Deleteஇதுதான் சரியான நிலைப்பாடு.அப்டியே இருங்க :)
///ஆனால் ஆதரவற்ற நிலையில் இன்னும் அநேகர் உண்டு என்பது தான் மனதை வலிக்க செய்கிறது..///
ஆமா, அதை நினைத்தால் மனம் கனத்துதான் போகும். இவ்வலைப்பூவில் எல்லாம் ஒவ்வென்றாக வரும். காத்து இருங்கள்.
கட்டண கதவு.... :)
தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி
தொடர்ந்து வாருங்கள். :)
//கட்டண கதவுகளுக்கு//
Deleteஉங்கள் தமிழ் மொழிபெயர்ப்பை மனப்பாடம் செய்துக் கொண்டேன்!
முதலில் சிரிக்க வைத்தாலும்....
ReplyDeleteமுடிவில் படங்கள் நெகிழ வைத்தது.....
நன்றி...tm2
தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும், ஜனநாயக கடமையை நிறைவேற்றியதற்கும் நன்றி
Deleteதொடர்ந்து வாருங்கள். :)
மின்சார ஜோக்குகளைப் பார்த்துச் (அதுவும் அந்த “பழைய இரும்பு-பேரீச்சம்பழம்” டாப்!!)சிரித்துக் கொண்டே வந்தேன். மாற்றுத் திறனாளிகள் குறித்த கேள்விகளைப் பார்த்து சிரிப்பு உறைந்துவிட்டது. ஒருமுறை ஒரு மாற்றுத் திறனாளி குறிப்பிட்டிருந்தார் “எங்களது மிகப் பெரிய எதிரி, படிக்கட்டுகள்தான்” என்று.
ReplyDeleteஇன்னும் நம் நாட்டில், சக்கர நாற்காலி வழங்குவது, தலைவர்களின் பிறந்த நாட்களுக்கு - அதுவும் ஒன்றிரண்டு பேருக்கு மட்டுமே என்ற நிலை மாற வேண்டும்.
///ஒருமுறை ஒரு மாற்றுத் திறனாளி குறிப்பிட்டிருந்தார் “எங்களது மிகப் பெரிய எதிரி, படிக்கட்டுகள்தான்” என்று.///
Deleteமுற்றிலும் உண்மை,மன வலியை தாங்கிக் கொள்வார்கள். ஆனால் உடல் வலியை என்ன செய்ய.... :(
///இன்னும் நம் நாட்டில், சக்கர நாற்காலி வழங்குவது, தலைவர்களின் பிறந்த நாட்களுக்கு - அதுவும் ஒன்றிரண்டு பேருக்கு மட்டுமே என்ற நிலை மாற வேண்டும்.///
அருமையான கருத்து.தனியார் தொண்டு நிறுவனங்கள் இதை நிறைவேற்றும் அளவிற்கு கூட அரசாங்கம் நிறைவேற்றுவதில்லை.இதை பத்தி கூட ஒரு பதிவு எழுதலாம்.பார்ப்போம்.
தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி
தொடர்ந்து வாருங்கள். :)
கலகலன்னு சிரிக்க வச்சிட்டு கடைசில சோகத்தோட யோசிக்க வச்சிடிங்களே. ஆனால். பயனுள்ள பதிவு. நான் Share பண்ணிட்டேன்.
ReplyDelete///கலகலன்னு சிரிக்க வச்சிட்டு கடைசில சோகத்தோட யோசிக்க வச்சிடிங்களே.///
Deleteஎன்ன இதயே சோகம்னு சொல்லிட்டீங்க. அப்போ இனி வர பதிவெல்லாம்.....!?
எதுக்கும் ஒரு கைக்குட்டை வாங்கி வச்சிக்கோங்க சிஸ்டர்.... :)
தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும், share செய்ததற்கும் நன்றி
தொடர்ந்து வாருங்கள். :)
சோகமே இருப்பினும், பயனுள்ளதாய் தான் இருக்கு. அதுக்காக யோசிக்க வைங்க. அழ வச்சிடாதிங்க. உங்ககிட்ட சந்தோஷம் தரக்கூடிய விஷயங்கள் நிறைய இருக்கு. அதையே தொடரலாமே. ப்ளீஸ்.
ReplyDeleteமுயற்சி செய்கிறேன். :)
Deleteசகோ....
ReplyDeleteநான் கன்னாபின்னான்னு டென்ஷன் ஆகல்.. பின்னா கன்னான்னு ஆயிட்டேன்... ஹி..ஹி..ஹி. பதிவு நல்லாவே இருந்துச்சு.. வாழ்த்துக்கள்..
பின்னா கன்னா/// புதுசா இருக்கு.... :)
Deleteதங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி
தொடர்ந்து வாருங்கள். :)
ReplyDeleteஒரு வேண்டுகோள் சகோ
பதிவுலகில் முடிந்தவரை உங்கள் சொந்த படைப்புக்களை பதிவுடுங்கள்
காரணம்
நீங்க படித்த ரசித்த விடயங்களை பகிர்ந்துகொள்வதால் நாளடைவில் படிக்கும் வாசகர்களுக்கு உங்கள் தளத்தின் மீதான சுவாரஸ்யம் குறைந்துவிடும் எனவே முடிந்தளவு உங்கள் சொந்த படைப்புக்களை வெளியிட்டால் உங்கள் எழுத்தாற்றலும் மேம்படும் உங்கள் தளமும் பல வாசகர்களை கவரும்.
இது அறிவுரை இல்லை ஒரு சின்ன ஆலோசணை மட்டுமே.
அதாகப்பட்டது விசயம் என்னனா சொந்த பதிவுதான் இங்க அதிகம் வரும்.இதெல்லாம் சும்மா கொஞ்ச நாளைக்கு. ஒரு பதிவ நானும் ரொம்ப நாளா எழுதிக்கிடு இருக்கேன்.உடலும்,மனசும் ஒருசேர ஒத்துழைக்க மாட்டேங்குது.ஆனா ஒரு சரியான திட்டமிடல் இருக்கு.அதன்படி இனி வரும் பதிவுகள் மிகுந்த சுவாரஸ்யமா இருக்கும். :)
Deleteஅறிவுரையா கூட சொல்லுங்க...இப்போ என்னா... காசா...பணமா.... :)
இது போன்ற நல்ல அறிவுரைகள் அவசியம் தேவை.
தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி
தொடர்ந்து வாருங்கள். :)
பழைய இரும்புச்சாமான்...காமடிதான் டாப்பு....
ReplyDeleteமாற்றுத்திறனாளிகள் குறித்த படங்களும் கருத்துக்களும் பல உண்மைகளை உணர்த்தின... பகிர்வுக்கு நன்றி.
தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி
Deleteதொடர்ந்து வாருங்கள். :)
வணக்கம் நண்பரே.. நேற்றுதான் முதல் முதலில் தங்கள் பிளாக்கிற்கு வந்தேன்... "உங்களைபற்றி" பதிவையும், மற்றைய பதிவுகளையும் படித்தேன்.. சிறப்பாக எழுதுகிறீர்கள்..வர்ச்சுவல் உலகத்தில் உங்கள் தனிமையை போக்க பல நண்பர்கள் கிடைப்பார்கள் அதில் நாமும் ஒருவராய் இருக்க கடமைப்பட்டுள்ளோம்.. எங்க பிளாக்லகூட உங்க பிளாக்குக்கு இணைப்பு கொடுத்தாச்சு.. ஜமாய்ச்சுடலாம்...
ReplyDeleteஜமாய்ச்சுடுவோம்... :)
Deleteதங்களின் வருகைக்கும்,கருத்துக்கும், ஊக்கப்படுத்தியதற்கும் நன்றி
தொடர்ந்து வாருங்கள். :)
ஹா...ஹா...ஹா... ஜோக்ஸ் எல்லாம் செம...
ReplyDeleteஹி.... ஹி.... ஹி.... தாங்க்ஸ் :)
Delete